நிர்வாண சாதுக்களின் Kumbh Mela..கொரோனா பரவல்..பீதியில் வட இந்தியா | Oneindia Tamil

2021-04-19 3

நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலியாகியும், கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் குவிந்து வருவது தடுக்க முடியவில்லை.. இப்போது கும்பமேளாவில் கலந்து கொண்டு விட்டு, ஊர் திரும்பும் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது.. இந்த டெஸ்ட்டில் பலருக்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
In Gujarat, 49 People Who Kumbh Mela Test Covid Positive
#KumbhMelaNews
#KumbhMelaCorona